News October 25, 2025

தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்!

image

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு அக்.26 மற்றும் 27 தேதிகளில் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் வழியாக செல்ல தூத்துக்குடி மாவட்ட காவல் துறையால் கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, உவரி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அறிவிக்கபட்டு மாற்று பாதைகளில் செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார். SHARE!

Similar News

News October 25, 2025

28 ல் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள்

image

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 25, 2025

தூத்துக்குடி: ரயில்வே துறையில் சூப்பர் வேலை

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.நேரடி நேர்காணல் மூலம் தேர்வு.
5.மேலும் விபரங்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்யவும்
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 25, 2025

தூத்துக்குடி: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.இங்<>கு க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..

error: Content is protected !!