News April 2, 2025

தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 30, 2025

தூத்துக்குடி: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 30, 2025

தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதி பரிதாப பலி

image

பழையகாயல் சேர்ந்தவர் மாரிசெல்வன் (25). இவர் கங்கை கொண்டானில் சோலார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்த பின்னர் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். முத்தையாபுரம் அருகே பின்னால் வந்த ஒரு லாரி பைக் மீது மோதியதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 30, 2025

தூத்துக்குடி மக்களே., நாளையே கடைசி! CHECK பண்ணுங்க

image

தூத்துக்குடி மக்களே பான் கார்டுடன் ஆதாரை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்வது கூட கடினமாகி விடும். எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை <>இங்கே கிளிக்<<>> செய்து சரிபார்த்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!