News March 31, 2025
தூத்துக்குடியில் ஆயிரம் கால் பள்ளிவாசல்; தெரியுமா?

காயல்பட்டினத்தில் ஆயிரம் கால் பள்ளிவாசல் என அழைக்கப்படும் பெரிய குத்பா பள்ளிவாசல் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் கி.பி. 842 இல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆயிரம் தூண்களைக் கொண்டு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு முறை இந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்ஆ தொழுகை சிறப்பு வாய்ந்தது. *புது தகவல்னா ஷேர் பன்னவும்
Similar News
News February 5, 2026
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கிழக்கு கடற்கரைச் சாலை பூங்கா பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பூபால் ராயர்புரத்தை சேர்ந்த டார்ஜன், சிலேக்ஸ் மற்றும் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் எண்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 04.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே அவசர நேரங்களில் பொதுமக்கள் இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.