News September 23, 2025
தூத்துக்குடியில் அரசு ஒப்பந்த வேலை! உடனே APPLY

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ துறை சார்ந்து 22 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய எழுதப்படிக்க தெரிந்தவர்கள், மருத்துவம் சார்ந்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <
Similar News
News September 23, 2025
தூத்துக்குடி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News September 23, 2025
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகவை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது அலுவல் ரீதியான மாற்றம் என்று உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி விரைவில் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
News September 23, 2025
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதி தாமிரபரணி ஆற்றின் 50 வயது மதிக்கத்தக்க சிவப்பு நிற சேலை அணிந்த பெண் சடலம் நேற்று மீட்கபட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. தகவலறிந்து ஆத்தூர் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்பெண் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.