News August 12, 2025
தூத்துக்குடியில் அரசு ஒப்பந்த வேலை – உடனே APPLY

தூத்துக்குடி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மையத்தில் சுகாதார பணியாளர் (MLHP) வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த பாடப்படிப்பு படித்து இருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000. <
Similar News
News August 12, 2025
தூத்துக்குடி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

தூத்துக்குடி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 12, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 11, 2025
BREAKING தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. இங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான போலீசார் தற்போது வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.