News September 26, 2025

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், அரசு அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டார். இதில் சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

Similar News

News February 5, 2026

தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் எண்கள்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 04.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே அவசர நேரங்களில் பொதுமக்கள் இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News February 4, 2026

தூத்துக்குடி: ஒரு Hi போதும்., உங்க வங்கி விவரங்கள் Whatsapp-ல!

image

தூத்துக்குடி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News February 4, 2026

தூத்துக்குடி: ஆதார் அட்டையில் திருத்தமா?.. இனி EASY.!

image

தூத்துக்குடி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க..

error: Content is protected !!