News November 15, 2024
துப்பட்டா சிக்கியதில் பெண் உயிரிழப்பு

நெல்லையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கணவர் ரமேஷ் அவரது மனைவி கார்த்திகாவை பைக்கில் அழைத்துச் சென்றார். அப்போது துப்பட்டா சக்கரத்தில் சிக்கியதில் கார்த்திகா உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியநிலையில் போலீசார் அவரது உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
நெல்லை : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்<
News March 2, 2026
நெல்லை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

நெல்லை மக்களே, இங்கு <
News March 2, 2026
நெல்லை: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


