News September 30, 2024

துணை முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து

image

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதமசிகாமணி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Similar News

News August 14, 2025

டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(ஆக.15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கூடங்கள் தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!