News January 17, 2026

துடைத்து எறியப்பட்ட காங்., மறுபரிசோதனை செய்யுமா?

image

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 207 நகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனால், காங்., படுதோல்வியடைந்து துடைத்து எறியப்பட்டிருகிறது. இத்தேர்தல் முடிவு, காங்., கட்சியினர் தங்களை மறுபரிசோதனை செய்வதற்கான முக்கிய காலகட்டத்தில் இருப்பதை வெளிக்காட்டுவதாகவும், மக்கள் பிரச்னையை கையில் எடுத்து களமாட வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News February 16, 2026

ராசி பலன்கள் (16.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 16, 2026

FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

image

கோல்ட் மார்க்கெட்டில் நிலவும் நிச்சயமற்ற சூழலை சரிகட்ட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து குறைந்த வரியில் 80 டன் மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் புதிய கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த இறக்குமதியால் இனி வரும் நாள்களில் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE

News February 15, 2026

தாம்பத்தியத்துக்கு முன் தம்பதிகள் இதை சாப்பிடுங்கள்

image

தம்பதிகளுக்கிடையே நல்ல தாம்பத்தியம் அமைந்தால் இல்லறம் மேலும் சிறக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இன்றைய பணிச்சூழல், பொருளாதரச் சுமையால் சற்று தொய்வடைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சிறந்த ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்காக, படுக்கைக்குச் செல்லும் முன் தம்பதிகள் உட்கொள்ள வேண்டிய உணவுகளையும், அதன் பயன்களையும் மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE

error: Content is protected !!