News January 5, 2026

துடியலூர் அருகே கத்தி குத்து!

image

கோவை, துடியலூர் ரங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவருக்கும் அப்பநாயக்கன்பாளையத்தைச் சந்திரபிரகாஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மகேஷ்குமார் துடியலூர் பேருந்து நிலையத்தில் நின்று இருந்த போது, அங்கு வந்த சந்திர பிரகாஷ் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பிரகாஷை தேடி வருகின்றனர்.

Similar News

News February 17, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!