News December 25, 2025

தீராத முதுகுவலிக்கு இப்படி BYE சொல்லுங்க

image

முதுகு வலி இருப்பவர்கள் சில உடற்பயிற்சிகளை செய்தால், அது மேலும் வலியை அதிகரிக்க செய்யும். அதனால் எந்த உடற்பயிற்சி முதுகு வலியை நீக்கும் என தெரியாமல் தவிப்பர். இனி இந்த குழப்பம் வேண்டாம். தினமும் 78 நிமிடங்களுக்கு மேல் நடப்பவர்களுக்கு முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு 13% வரை குறைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இத்துடன், கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். SHARE.

Similar News

News February 14, 2026

காதல் பேசும் காதலர் தின உடைகள்

image

காதலர் தினத்தன்று (பிப்.14) அணியும் வண்ண உடைகளுக்கு பல அர்த்தம் காெள்ளப்படுகிறது. அதை இங்கு பார்க்கலாம். 1) வெள்ளை: காதல் உறவில் அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என அர்த்தம் 2) ஆரஞ்சு: யாரையோ மனதில் நினைத்திருக்கிறார்கள் என அர்த்தம் 3) பிங்க்: யாருடைய ப்ரபோசலையோ ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். நீங்கள் என்ன நிற உடை அணிய போகிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.

News February 14, 2026

உலக வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா மாறும்.. PM மோடி

image

கடந்த 11 ஆண்டுகளில் நல்ல சீர்திருத்தங்களை வழங்கியுள்ளதாகவும், இந்தியா பிற நாடுகளின் வளர்ச்சி மாதிரியை பின்பற்றவில்லை என்றும் PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ET NOW வணிக உச்சி மாநாட்டில் பேசிய அவர், முந்தைய அரசுகள் மேற்கொண்ட கட்டாய சீர்திருத்தங்கள் ஒருபோதும் நல்ல முடிவுகளை வழங்காது என்றும் தற்போதைய இந்தியா உலக வளர்ச்சியின் இன்ஜினாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.

News February 14, 2026

மீண்டும் அப்போலோவில் H.ராஜாவை பார்த்த முதல்வர்

image

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் H.ராஜாவை, 2-வது முறையாக நேரில் சந்தித்து CM ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட H.ராஜா, முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!