News March 13, 2025

தீராத நோய்களை தீர்க்கும் கோட்டை மாரியம்மன்

image

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனால் இங்கு வந்து வழிபாடு செய்தால் அம்மை, உடலில் உள்ள குறைபாடுகள், குழந்தை வரம் மற்றும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News March 13, 2025

சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல்

image

சேலம் அருகே உள்ள SAIL (இரும்பாலை வாளாகம்) நிறுவனத்திற்கும் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் சேலம் மாநகர் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரும்பாலை வளாகத்திற்கு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 13, 2025

சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேர் மீது வழக்கு 

image

சேலம் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்  தேவையின்றி அலாரம் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேரை ஆர்.பி.எஃப். போலீசார் கைது செய்துள்ளனர். பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் மிகவும் கவனமுடன் பயணிகள் பயணிக்க வேண்டும். பயணிகள் தவறாக பயன்படுத்த வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை. இதே நிலை தொடரும் பட்சத்தில் கடும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

சேலம் மார்ச் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மார்ச் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10:30 மணி சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி நீரேற்று நிலையத்தில் அமைச்சர் ஆய்வு ▶️காலை 11 மணி அரசு மருத்துவமனை முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பு ▶️காலை 10 மணி சிவராஜ் சித்த வைத்திய கல்லூரியில் பெண்கள் தின கொண்டாட்டம் ▶️ காலை11 மணி ஜெயராம் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கம்▶️மாலை 6 மணி ஈஸ்வரன் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்

error: Content is protected !!