News April 29, 2025
தீமைக்கு எதிராய் போராடுங்கள்

திருப்பத்தூர் மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க மக்களே
Similar News
News August 16, 2025
திருப்பத்தூர்: ஆடி கிருத்திகை.. இதை மறக்காம பண்ணுங்க

தமிழகம் முழுவதும் இன்று (ஆக.16) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக விரதமிருந்து இன்று திருப்பத்தூரில் உள்ள மயில்பாறை முருகன் கோயிலுக்கு சென்றால் முருகனின் அருளை முழுமையாக பெற முடியும். மேலும் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கந்த சஷ்டிக் கவசம், திருப்புகழ், வேல்மாறல் பாராயணம் உள்ளிட்டவற்றை வீட்டில் இருந்த படியே படித்து முருகனின் அருளை பெறலாம். ஷேர் பண்ணுங்க
News August 16, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
திருப்பத்தூர்: விமானப்படையில் சேர ஆசையா?

திருப்பத்தூர் இளைஞர்களே அக்னிவீர்வாயு திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர ஆண்களுக்கு செப்.2,3 மற்றும் பெண்களுக்கு செப்.5,6 தேதிகள் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள ஏர்மேன் தேர்வு மையத்தில் நேரடி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஜன.2001-ஜூலை.2008க்குள் பிறந்தவர்களாகவும், 10,12th,டிப்ளோமோ முடித்தவர்களாகவும் திருமணம் ஆகாதவர்களாகவும் இருந்தால் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். <