News February 2, 2025

தீப மை பிரசாதம் தபால் மூலமும் பெற்று கொள்ளலாம்

image

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கிரிவல மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்.து பதினோராம் நாள் கார்த்திகை தீபத்தன்று, கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு எடுத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. தீப மை பெற விரும்புவோர் தற்போது தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு 9159328013 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News March 1, 2026

தி.மலை மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

image

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

தி.மலை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தி.மலை மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

தி.மலை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!