News September 6, 2025

தீபாவளி: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

தீபாவளிப் பண்டிகைக்கு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்ட நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு, தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் வழியாகச் செல்லும் செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News April 5, 2026

விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News April 5, 2026

விழுப்புரம்: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

image

விழுப்புரம் மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04146-229884 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!

News April 5, 2026

விழுப்புரம்: GAS-க்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!