News October 23, 2024
தீபாவளி முன்பதிவு நாளை ஆரம்பம் – சங்கம் அறிக்கை

தீபாவளி பண்டிகை முடிந்து வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி சென்னைக்கு செல்ல கல்லிடைக்குறிச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கல்லிடைக்குறிச்சி இரயில் பயணிகள் நலச்சங்கம் இன்று (அக்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Similar News
News February 16, 2026
திருநெல்வேலி: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா?

TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க. யூஸ் ஆகட்டும் 🙂
News February 16, 2026
திருநெல்வேலி: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

திருநெல்வேலி மக்களே; நீங்க வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடிக்கும்போது அடுத்து வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <
News February 16, 2026
திருநெல்வேலி: ரூ.3 லட்சத்தை காப்பாற்றிய அரிசி டப்பா

கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டை பூட்டி வெளியே சென்ற போது இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புகுந்துள்ளனர். அங்கு பீரோவில் இருந்த ரூ.30,000 திருடு போனது. அதே நேரத்தில் அரிசி டப்பாவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


