News October 23, 2024

தீபாவளி – மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல கடைகள் பெயரில் லிங்க்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசு அளிப்பதாக வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்றனர்.

Similar News

News October 17, 2025

நெல்லை: கனமழையால் இடிந்து விழுந்த வீடு

image

நெல்லை டவுன் சுந்தரர் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா, பரமேஸ்வரன் என 2 மனநிலை பாதிக்கப்பட்ட மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இவருடைய வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 17, 2025

நெல்லை: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா??

image

தீபாவளிக்கு தென்காசிக்கு கிளம்பிட்டீங்களா? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம், டிக்கெட் உறுதி போன்றவைகளை பார்க்க செயலிகள் இன்னும் பதிவிறக்கம் செய்யுறீங்களா ?? இனி அது தேவையில்லை! அரசின் RAILOFY (+91 9881193322) வாட்ஸ் ஆப் எண்ணில் ரயில் எந்த பிளாட்பார்ம், எப்போ வரும், டிக்கெட் முன்பதிவு போன்றவைகளை இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவது மூலம் தெரிஞ்சுக்கலாம். ஊர்க்கு வர மக்களுக்கு SHAREபண்ணுங்க.

News October 17, 2025

நெல்லை: பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ரெய்டு

image

நெல்லை, பாளை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பில்டிங் செக்ஷனில் விஜிலென்ஸ் ADSP ராபின் DSP மெக்லரின் எஸ்கால் மற்றும் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தில் செயற் பொறியாளராக இருக்கும் ஜோசப் ரன் ஸ்டண்ட் பிரீஸ் – ஐ பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!