News October 26, 2024

தீபாவளி- சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அக்.26- ல் சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளாவின் கோட்டயத்துக்கும் (06091), அக்.27- ல் கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் (06092) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 1, 2026

சேலம்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். ( மத்திய அரசு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க)

News February 1, 2026

சேலம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

சேலத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர் (28). இவர் நள்ளிரவில் சேலத்திலிருந்து பைக்கில் வந்தபோது எதிர்பாராதவிதமாகச் சுவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேவூர் காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் பலியானவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

News February 1, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இதற்கான தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!