News October 18, 2025

தீபாவளிக்காக 20 சிறைவாசிகள் பரோலில் செல்ல உள்ளனர்

image

வேலூர் மத்திய சிறையில் இருந்து தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 20 சிறைவாசிகள் பரோலில் செல்ல உள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சிறைவாசிகளுக்கு நல்லொழுக்கத்தின் அடிப்படையில் தற்காலிக விடுப்பு வழங்கப்படுகிறது. இவ்விடுப்பு தண்டனைக்காலத்தில் இருந்து கழிக்கப்படாது. வரும் 20ம் தேதி நடைபெறும் தீபாவளிக்காக சிறைவாசிகள் படிப்படியாக தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

Similar News

News October 18, 2025

வேலூர் மக்களே உஷாரா இருங்க

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்பி ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம். *தெரிந்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 18, 2025

வேலூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்

News October 18, 2025

வேலூர் மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

வேலூரில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து வேலூர் மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!