News December 7, 2024
தீபத் திருவிழாவிற்கான தற்காலிக பேருந்து நிலையங்கள் விவரம்

திமலை தீபத் திருவிழா திண்டிவனம் ரோடு- ஒழுங்குமுறை விற்பனை கூடம், செங்கம் -சித்தர் மைதானம், வேலூர் ரோடு -அண்ணா ஆர்ச் ,சேத்பட் ரோடு -சிவகுமார் மைதானம் ,காஞ்சி ரோடு- டான் பாஸ்கோ பள்ளி மைதானம் ,வேட்டவலம் ரோடு -சர்வேயர் மைதானம் ,திருக்கோவிலூர் ரோடு -மாநகராட்சி பள்ளி மைதானம் ,மணலூர்பேட்டை ரோடு- எஸ் ஆர் கம்பெனி மைதானம் ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்துகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News March 4, 2026
தி.மலை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
தி.மலை: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

தி.மலை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
தி.மலையில் பொதுமக்கள் குறைத்தீர்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்கினர்.


