News March 20, 2024
தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 3, 2026
தேனி: குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்

தேனியை சேர்ந்த வெங்கடேசன் (49), ஜான்சிராணி தம்பதியருக்கு 3 மகள்களும், 2 வயதில் மகனும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜான்சிராணி தனக்கு ஆண் குழந்தை பிறந்தது முதல் நேரம் சரியில்லை என கூறி கடந்த 31.ம் தேதி தன் 2 வயது குழந்தையை கழுத்தில் கயிறை கட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு.

தேனி: வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு

தேவாரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகர்-கவிதா. கவிதா வெளியூரில் தங்கி வேலை செய்து வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவிதா ஊருக்கு வந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் அவர் கோபித்து கொண்டு பெற்றொர் வீட்டுக்கு சென்றார். நேற்று கணவர் சமாதானம் செய்ய முயன்ற போது கவிதா போலீசில் புகார் செய்ய சென்றதால் சந்திரசேகர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் காயமடைந்த அவர் தேனி GH-ல் அனுமதி.