News February 10, 2026
தி.மலை: VOTER ID இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
Similar News
News February 14, 2026
தி.மலையில் இன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

திருவண்ணாமலை மக்களே., இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நீங்கள் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்: 1). அண்ணாமலையார் திருக்கோயில், 2). வாலீஸ்வரர் திருக்கோயில், 3). பாண்டுரங்கன் கோயில், 4). கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி. இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க
News February 14, 2026
தி.மலை: டிராக்டர் வாங்க 80% மானியம்!

திருவண்ணாமலையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <
News February 14, 2026
தி.மலையில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த<


