News November 23, 2025

தி.மலை: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <>கிளிக் <<>>செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். திருவண்ணாமலை மக்களே இதனை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 2, 2026

தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

image

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

error: Content is protected !!