News December 29, 2025

தி.மலை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க

Similar News

News December 31, 2025

தி.மலை: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்!

image

தி.மலை மக்களே! நம்மில் பலரும் சரியான வேலை அமையாமல் அல்லற்பட்டு வருகிறோம். இந்த நிலையில்தான், வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்திருந்தால் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 45 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு தகுதிப்படைத்தவர்கள் ஆவர். இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

தி.மலை: 10th போதும், போஸ்ட் ஆபீசில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

தி.மலை: கிரிவலம் செல்வோர் கவனத்திற்கு

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (02.01.2026) மாலை 6.45 மணிக்கு பௌர்ணமி தொடங்குகிறது. சனிக்கிழமை (03.01.2026) மாலை 4.43 மணிக்கு பௌர்ணமி நிறைவடைகிறது. இந்நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!