News December 15, 2025
தி.மலை: EB பில் நினைத்து கவலையா??

தி.மலை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
Similar News
News December 19, 2025
தி.மலை: ATM கார்டை திருடி ரூ.70,000 எடுத்த பலே கில்லாடி!

ஆரணி அருகே கைக்கிளாந்தாங்கல் கிராமத்தில் அம்பிகா என்பவரின் வீட்டிலிருந்து ஏடிஎம் கார்டை திருடி ரூ.70 ஆயிரம் பணம் எடுத்த மயில்வண்ணன் என்பவரை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரொக்க பணமும், ஏடிஎம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 19, 2025
தி.மலை: “திமுகவிற்கு ஆப்பு!”

தி.மலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் “கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். ஆனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் வரும் தேர்தலில் திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைக்க வேண்டும் என்றார்.
News December 19, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


