News October 21, 2025
தி.மலை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தி.மலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த<
Similar News
News February 11, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 1,720 நியாயவிலைக் கடைகள் மூலம் 7.89 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 6,60, 939 அரிசி குடும்ப அட்டைகள், 2,907 சா்க்கரை குடும்ப அட்டைகள், 76ஆயிரத்து 869 அரிசி குடும்ப அட்டைகள், 46ஆயிரத்து 640 முதியோா் உதவித்தொகை அரிசி பெறும் அட்டைகள், 475 அரிசி பெறும் அட்டைகள் ஆகும்.
News February 11, 2026
தி.மலையில் கூண்டோடு 500 பேர் கைது!

தி.மலை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று(பிப்.10) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடிட்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
News February 11, 2026
தி.மலை: மூதாட்டியை துரத்தி துரத்தி கடித்த குரங்கு

செங்கம், மேலப்பாளையம் வீதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரை நேற்று குரங்கு ஒன்று துரத்தி துரத்தி கடித்தது. இதனால் அவருக்கு தலையில் 4–5 தையல்கள் போடப்பட்டுள்ளது. செங்கம் நகரப் பகுதியில் குரங்குகள் மற்றும் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு அச்சமும் இடையூறும் ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


