News December 23, 2025
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
Similar News
News December 28, 2025
தி.மலை: விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தி.மலை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் குறை தீர்வு கூட்டம், வருகிற டிச30-ம் தேதி செவ்வாய் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள், பிரச்சினைகள் குறித்து நேரடியாக மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 28, 2025
தி.மலை: மத்திய அரசில் வேலை அறிவிப்பு.. Salary ₹69,100!

1. எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு கோட்டாவின் கீழ் 549 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,200 முதல் ரூ.69,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜன.15. நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
News December 28, 2025
தி.மலை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா? CLICK

தி.மலை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<


