News October 5, 2025

தி.மலை: BE போதும், லட்சத்தில் சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான SECI-ல் கூடுதல் ஜென்ரல் மேனேஜர், டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர், மேனேஜர், டெபியூட்டி மேனேஜர், சீனியர் மேனேஜர், ஜூனியர் ஃபோர்மேன் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் BE முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.70,000-2,60,000 வரை வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் அக்.24-க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 9, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

FLASH: தி.மலை மக்களுக்கு CM வாக்குறுதி!

image

தி.மலை மற்றும் கள்ளக்குறிச்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தி.மலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தி.மலை மாவட்டத்தில் வேளாண் தொழிற்பூங்கா, புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதி மற்றும் பட்டு நெசவு தொழிலுக்கான புதிய உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும் என வாக்குறுதியளித்தார். இது குறித்து உங்க கருத்தை சொல்லிட்டு போங்க!

error: Content is protected !!