News September 15, 2025

தி.மலை : BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

image

திருவண்ணாமலை பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 15, 2025

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (15.09.2025) திருவண்ணாமலை மாநகராட்சி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக, “அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ்” ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000/- உதவித்தொகை அளிப்பதற்கான ஆணைகளை வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News September 15, 2025

வேலைவாய்ப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

image

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று(செப்.15) நடைபெற்து. இதில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் சார்பாக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமை திருவண்ணாமலை ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பார்வையிட்டார். இதில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

தி.மலை: வங்கியில் வேலை, ரூ. 1 லட்சம் சம்பளம்

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!