News November 17, 2025

தி.மலை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

image

தி.மலை இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News November 17, 2025

தி.மலை: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘<>உழவன் செயலி<<>>’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

தி.மலை: சாலையில் கிடக்கும் உடல்- மனிதாபிமானமற்ற மக்கள்

image

தி.மலை மாவட்டம் அரசப்பட்டு கிராமத்தில் டீசல் லாரி மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், நடுரோட்டில் மூதாட்டியின் உடல் கிடைக்க, லாரியில் இருந்து வழிந்தோடிய டீசலை பிடிக்க குடம், வாலி, கேன் கொண்டு மக்கள் முண்டி அடித்துகொண்ட மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து என்ன நினைக்குறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 17, 2025

ALERT: தி.மலையில் கனமழை பெய்யும்!

image

தி.மலை மாவட்டத்தில் இந்து இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனவே இன்று முதல் பரவலாக மழையை ஏதிர்பார்க்கலாம் மக்களே! முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!