News August 29, 2025

தி.மலை: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

தி.மலை மாவட்ட மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 29, 2025

தி.மலை வாகனம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் !

image

தி.மலை மக்களே வீட்டில் இருந்தபடியே உங்க லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்ற செயல்களை செய்ய <>இந்த லிங்கில்<<>> சென்று பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த என்னை தொடர்புகொள்ளலாம்.

News August 29, 2025

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News August 29, 2025

தி.மலையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’

image

தி.மலை, வெம்பாக்கம், புதுப்பாளையம், வசய்யார், தண் டராம்பட்டு ஆகிய பகுதிகளில் இன்று(ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடம் குறித்த விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இம்முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!