News December 19, 2025
தி.மலை: ATM கார்டை திருடி ரூ.70,000 எடுத்த பலே கில்லாடி!

ஆரணி அருகே கைக்கிளாந்தாங்கல் கிராமத்தில் அம்பிகா என்பவரின் வீட்டிலிருந்து ஏடிஎம் கார்டை திருடி ரூ.70 ஆயிரம் பணம் எடுத்த மயில்வண்ணன் என்பவரை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரொக்க பணமும், ஏடிஎம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 23, 2025
தி.மலை: தீராத நோய் தீர்க்கும் அற்புத கோயில்!

தி.மலை, கிரிவலப் பாதை இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிறிய இடுக்கு ஒன்று, அதாவது சந்து மாதிரி இருக்கும். அங்கே தெற்கு திசையிலிருந்து வடக்கு திசை நோக்கி சென்று நந்தியை வணங்கிய பிறகு, கோயில் கோபுரத்தில் இருக்க லிங்கோத்பவரையும் வணங்க வேண்டும். இந்த இடுக்கில் சென்று வணங்கினால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு வந்து பயனடைந்தவர்கள் தீரா நோய் நொடி நீங்கியதாக கூறுகின்றனர். ஷேர் பண்ணுங்க.
News December 23, 2025
தி.மலை: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT