News January 2, 2026

தி.மலை: +2 போதும், ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News February 8, 2026

பர்வதமலை ஏற கடும் கட்டுப்பாடு- அது என்னென்ன?

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள பருவதமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1) பக்தர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி. 2) 18 -60 வயதுடையோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 3) ஒரு நாளைக்கு தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 800 பேருக்கு அனுமதி. 4) வரும் முன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்.

News February 8, 2026

தி.மலை: மளமளவென காட்டுக்குள் பரவிய தீ!

image

ஆரணி அருகே வெட்டியாந்தொழவம் கிராம வனப்பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!