News October 18, 2025
தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 18, 2025
தி.மலை:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். தி.மலை மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <
News October 18, 2025
தி.மலையில் ஆயுள் அதிகரிக்க செய்யும் கோயில்

தி.மலை மாவட்டம் ஆரணி, எரிகுப்பதில் ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழையமான கோயிலாகும், இந்த கோயிலுக்கு வந்து சனி பகவானை வழிபடுவதின் வழியே ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் வழக்குகளில் வெற்றிபெற இந்த சனிபகவான் அருள்புரிந்து வருகிறார். திருமண தடையை அகற்றி பல திருமணங்கள் நடந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஷேர்.
News October 18, 2025
தி.மலை: மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

தி.மலை உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், <