News December 25, 2025
தி.மலை வழியாக நான்டெட்–திருச்சி சிறப்பு ரயில் சேவை

திருவண்ணாமலை வழியாக நான்டெட்டில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஜனவரி 6, 13, 20, 27 தேதிகளில் மேலும் 4 நடைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து நான்டெட் செல்லும் ரயில் ஜனவரி 7, 14, 21, 28 தேதிகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
Similar News
News December 28, 2025
தி.மலை: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

திருவண்ணாமலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://<
News December 28, 2025
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
JUST NOW: வேன் மீது கார் மோதி விபத்து

செங்கம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசன்கன்னி கிராமத்தில் அதிகாலை சாலையில் சென்ற கார் ஆம்னி வேன் மோதிய விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயம். மேல் செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


