News September 30, 2025

தி.மலை: ரேஷன் பொருள் தரமில்லையா?

image

திருவண்ணாமலை மக்களே, நீங்கள் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடுகள் இருந்தால், ஊழியர் நேரத்திற்கு வரத் தவறினால் அல்லது கூடுதல் தொகை வசூலித்தால் கவலை வேண்டாம்! உங்கள் குறைகளைத் தெரிவிக்க இனி தயங்க வேண்டாம். உடனடியாகப் புகார் அளிக்க, <>இங்கே<<>> கிளிக் செய்யுங்கள். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த முக்கியத் தகவலை SHARE பண்ணுங்க

Similar News

News April 5, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தி.மலை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!