News December 26, 2025

தி.மலை: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

திருவண்ணாமலை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

தி.மலை: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

image

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.

News December 29, 2025

தி.மலை உங்கள் பகுதி பேருந்து சேவை குறித்து புகாரளிக்க தயாரா?

image

தி.மலை போக்குவரத்து பொது மேலாளர் -9445456043, 04175-295526, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் -94450 21206, அரசு விரைவு போக்குவரத்து கழகம்-9445014438, மாநகர போக்குவரத்து கழகம்-9445030516, TOLL FREE- 18005991500. உங்கள் பகுதியில் பேருந்து தாமதாக வருதல், நிற்காமல் செல்லுதல், நடத்துநர் ஓட்டுநர் சரிவர பணியாற்றவில்லை என்றால் CALL பண்ணி புகாரளியுங்கள். நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

News December 29, 2025

FLASH: தி.மலையில் ரூ.2.80 கோடி எங்கே??

image

தி.மலையில் கடந்த டிச.27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த திட்டப்பணிகளில் ஒன்று அ.மலையார் கோயில் காவல்நிலையம். இந்த காவல்நிலைய கட்டடம் எற்கனவே செயல்பட்டு வந்த நிலையில் இதை அ.மலையார் கோயில் காவல்நிலையம் என பெயர் மட்டும் மாற்றி கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அ.மலையார் கோயில் காவல்நிலையம் கட்டுவதற்கு ஒதுக்கிய ரூ.2.83 கோடி எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

error: Content is protected !!