News January 13, 2026
தி.மலை: ரூ.41,000 ஊதியத்தில் வங்கி வேலை ரெடி!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் இண்ட்பேங்க் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு இந்த அறிய வாய்ப்பைப் பகிருங்கள்!
Similar News
News January 24, 2026
தி.மலை: செல்போன் டவரில் பேட்டரி திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ந.மோட்டூர் கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் இருந்து பேட்டரிகளை திருடிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செல்போன் டவர்களில் இருந்து 25 முதல் 100க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து மேலும் விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும். ஷேர் பண்ணுங்க!
News January 23, 2026
தி.மலை: புதிய பிஸ்னஸ் தொடங்க ஆசையா?

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைபபடுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <


