News April 10, 2026
தி.மலை: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

தி.மலை மாவட்ட மக்களே, தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
Similar News
News April 10, 2026
தி.மலை: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

தி.மலை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம்<
News April 10, 2026
தி.மலை இரண்டாக பிரிக்கப்படும் – அன்புமணி ராமதாஸ்!

போளூர் தொகுதியில் பாமக வேட்பாளர் சி.ஆர்.பாஸ்கரனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்து தி.மலை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதுதான் எனவும், ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் கூட விவசாயிகள் மீது வழக்கு பதியவில்லை; ஆனால் தி.மலை விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசாங்கம் திமுக” என விமர்சனம் செய்தார்.
News April 10, 2026
திருப்பதி போல மாறும் தி.மலை – பாஜக வாக்குறுதி!

தி.மலை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏழுமலை, ராஜகோபுரம் முன் நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் திருப்பதிக்கு நிகராக செய்து தரப்படும், கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு என தனி நேரத்தை ஒதுக்கவும், கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்து வாக்குசேகரித்தார்.


