News October 18, 2025

தி.மலை மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

image

பொய்யான தீபாவளி பட்டாசு விளம்பரங்களுக்கு ஏமாறாதீர்கள் – தி.மலை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி முன்னிட்டு சமூக வலைதளங்களில் (Facebook, Instagram, Telegram) பரவி வரும் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் போலியானவை என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. மக்கள் இவ்வாறான விளம்பரங்களில் பணம் அனுப்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

தி.மலை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தி.மலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக் செய்து <<>>மேற்கொள்ளலாம். மேலும், இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 18, 2025

தி.மலை:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். தி.மலை மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <>இந்த லிங்க் <<>>மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை விரைவாக மீட்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

தி.மலையில் ஆயுள் அதிகரிக்க செய்யும் கோயில்

image

தி.மலை மாவட்டம் ஆரணி, எரிகுப்பதில் ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழையமான கோயிலாகும், இந்த கோயிலுக்கு வந்து சனி பகவானை வழிபடுவதின் வழியே ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் வழக்குகளில் வெற்றிபெற இந்த சனிபகவான் அருள்புரிந்து வருகிறார். திருமண தடையை அகற்றி பல திருமணங்கள் நடந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஷேர்.

error: Content is protected !!