News January 29, 2026
தி.மலை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

போலி இன்ஸ்டன்ட் லோன் செயலிகளால் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகமான ஆப்களை பதிவிறக்கம் செய்வதையும், தனிப்பட்ட தகவல்களை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 எண்ணிலோ அல்லது இந்த லிங்கின் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Similar News
News February 5, 2026
தி.மலை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தி.மலை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News February 5, 2026
தி.மலை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
தி.மலை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


