News May 21, 2024
தி.மலை: மாமியார் கொலை – மருமகளுக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த ஆதிலட்சுமியை கூலிப்படை வைத்து அவரது மருமகள் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மருமகள் சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும், சத்யாவின் அண்ணன் பிரபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், சரண்,பத்ரிநாராயணன், முகமது அலி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட் நீதிபதி சுஜாதா தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
தி.மலை: அரசு பேருந்து மோதியதில் நொறுங்கிய கார்!

ராணிப்பேட்டை மாவட்ட வட்டாட்சியர்கள் அருள்செல்வன், ஆனந்தன், தமிழரசி, வெங்கடேசன் ஆகியோர் தி.மலைக்கு அலுவல் காரணமாக வந்துவிட்டு, சோளிங்கர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆரணி அருகே அரசு பேருந்து கார் மீது மோதியதில், விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த பூபாலன் பலத்த காயமடைந்தார். வட்டாட்சியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆரணி கிராமிய போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.