News December 9, 2025
தி.மலை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <
Similar News
News April 3, 2026
தி.மலை: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

தி.மலை வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News April 3, 2026
திருவண்ணாமலை மாவட்டம்- ஓர் பார்வை

1.மாநகராட்சி -1 ( தி.மலை)
2.நகராட்சி- 5 ( ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி, போளூர், செங்கம்)
3.பேரூராட்சிகள்- 11
4.வருவாய் கோட்டம்- 3
5.தாலுகா- 12
6.வருவாய் வட்டங்கள் – 12
7.வருவாய் கிராமங்கள்- 1067
8.ஊராட்சி ஒன்றியம்- 18
9.கிராம பஞ்சாயத்து- 860
10.MP தொகுதி- 2 ( தி.மலை, ஆரணி)
11.MLA தொகுதி- 8
12.மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News April 3, 2026
செங்கம்: மு.பெ.கிரி வெற்றி பெற அலகு குத்திய நிர்வாகி!

மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் செங்கம் சட்டமன்ற வேட்பாளராக மு.பெ.கிரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டி கீழ்வணக்கம்பாடியில் பங்குனி உத்திர திருவிழாவில், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அர்ஜுன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்நிகழ்வின் போது திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


