News March 8, 2025
தி.மலை மக்களே சவுதி அரேபியாவில் சூப்பர் வேலை

தி.மலை மாவட்ட மக்கள் சவுதி அரேபியாவில் டெலிகாம் புராஜெக்ட்டில் பணிபுரிய வாய்ப்பு. இளநிலை, டிப்ளமோ, டெலிகாம் பயின்றவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 25- 44 வயதுடையவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-22502267, வாட்ஸ் அப்: 9566239685 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25/03/25. யூஸ் பண்ணிக்கோங்க மறக்காம ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 22, 2025
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2025- 2026-ம் கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார். இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்காக http://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News August 21, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு பொதுமக்கள் உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 21, 2025
தி.மலை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.