News October 18, 2025

தி.மலை: மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

image

தி.மலை உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து தி.மலை மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 11, 2025

தி.மலை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal<>.incometax<<>>.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

தி.மலை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 11, 2025

தி.மலை: விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

image

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் வழங்கும் மறைமலை அடிகளார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, கலைவாணர் என்.எஸ்.கே., கிருபானந்த வாரியார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 21-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் 2026 ஜனவரி 15-ம் தேதி தமிழர் திருநாளில் வழங்கப்படும். பரிசுத்தொகை ரூ.50 ஆயிரம். தொடர்பு: 9626498444, 9842347071.

error: Content is protected !!