News December 24, 2025
தி.மலை: போதை தலைகேறியதால் நேர்ந்த கொடூரம்!

வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் புறவழிச்சாலையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், ராகுல் (20) என்பவர் தனது நண்பர்களான தேவக்குமார் மற்றும் விஜய்யை பேனா கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் காயமடைந்த இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேவக்குமார் அளித்த புகாரின் பேரில், பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 30, 2025
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட அலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி என்னும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.