News January 7, 2026

தி.மலை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

தி.மலை மாவட்ட மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க <>இங்கு <<>>க்ளிக் செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News January 23, 2026

தி.மலை: டிராக்டர் கலப்பையில் சிக்கி சிறுமி பலி

image

ஆரணி அருகே மருசூர் ஊராட்சிக்குட்பட்ட பூசணிப்பாடிதாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு-பிரியா தம்பதிக்கு கோகுல் (6) என்ற மகனும், கோபிகா (4) என்ற மகளும் இருந்தனர். வீட்டின் அருகே டிராக்டர் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், பின்புறம் உள்ள கலப்பையில் கோபிகா விளையாடி கொண்டிருந்தார். சக சிறுவர்கள் திடீரென டிராக்டரை ஆன் செய்ததால் கோபிகா கலப்பையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 23, 2026

தி.மலையில் அதிரடி தடை; பறந்தது உத்தரவு

image

கலசப்பாக்கம் பகுதியில் நடைபெறும் வரும் 25ஆம் தேதி ரத சப்தமி ஆற்று திருவிழா நடைபெறவுள்ளது. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கேஸ் பயன்படுத்தி பலூன் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணலூர்பேட்டையில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

News January 23, 2026

தி.மலையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 9629022086. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!