News December 22, 2025

தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருவண்ணாமலை மக்களே.., அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

தி.மலை: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் மீது பாய்ந்த போக்சோ

image

கலசபாக்கம் அருகே முன்னூர்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (25), மாடு விடும் திருவிழாவிற்கு வந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடலாடி போலீசார் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கலசபாக்கம் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 24, 2025

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் மேலே வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!