News February 28, 2026

தி.மலை: பெண்ணை அடித்து உதைத்து கொடூரம்

image

செய்யாறு; பில்லாந்தி ஊராட்சி தேவானத்தூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சட்ட வழியில் போராடி வருபவர் கல்பனா. இவரை, ஆக்கிரமிப்பாளர்களான குமாரி, கீதா, ஏழுமலை, முருகன் ஆகியோர் கட்டை மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த கல்பனா மீட்கப்பட்டு, தற்போது ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News February 28, 2026

தி.மலையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 28, 2026

தி.மலை: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு <<>>க்ளிக் செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News February 28, 2026

தி.மலையில் ஒருமுறை கூட ஜெயிக்காத அதிமுக!

image

தி.மலை சட்டமன்ற தொகுதியில், இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் 9 முறை தி.மு.க-வும், 6 முறை காங்கிரசும், சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அதிமுக ஒருமுறை கூட இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. திமுக கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ். தணிகைவேலை விட 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

error: Content is protected !!