News January 11, 2026

தி.மலை: புதிய டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருவண்ணாமலையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

Similar News

News February 17, 2026

தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

தி.மலை: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

தி.மலை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். இங்கே <>கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

தி.மலை: கோயிலுக்கு வந்தவர் துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் குண்டூர் பிரம்மம்காரி தெருவைச் சேர்ந்தவர் தோட்டா சத்ய நாராயணா(55). நிதி நிறுவன அதிபரான இவர், நேற்று முன் தினம் தனது நண்பட்ர்களுடன் சிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது புதுமல்லவாடி கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட காரின் மீது இவரது கார் மோதியது. இதில் பலத்த பாயமடைந்தவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமகா உயிரிழந்தார்.

error: Content is protected !!